தமிழ் இணை
"பிஞ்சுகளின் நெஞ்சிலும் தமிழ் வளரட்டும்" எனும் உயரிய சிந்தனையின் வெளிப்பாடே இந்த குழந்தை ஆடை, குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக வடிவமைத்து தயாரித்து உள்ளோம். நாம் பயன்படுத்தி உள்ள துணி குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றார் போல் இலகுவாக தயாரித்துள்ளோம். எந்த ஒரு நிலையிலும் நிலைத்து நிற்கும் அச்சு முறை பயன்படுத்தி உள்ளோம்.
அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days
"பிஞ்சுகளின் நெஞ்சிலும் தமிழ் வளரட்டும்" எனும் உயரிய சிந்தனையின் வெளிப்பாடே இந்த குழந்தை ஆடை. குழந்தைகளுக்கு ஆடைகள் இணையாக சலுகையில் அளித்து வருகிறோம். இந்த இணை ஆடையில் குழந்தை பருவத்தில் நமக்கு சோறு ஊட்ட நம் அம்மா காட்டிய நிலவின் எழில்மிகு அழகினையும் நமது குழந்தை பருவத்தில் நாம் ஒன்றி விளையாடிய இயற்கையின் அழகையும் மழலை பருவத்தில் நாம் "மாலை முழுதும் விளையாட்டு" என நம் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிய அனைத்து விளையாட்டுகளையும் படமாக சித்தரித்துதயாரித்து உள்ளோம். இந்த ஆடை தயாரிக்க நாம் பயன்படுத்தி உள்ள துணி குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றார் போல் இலகுவாக தயாரித்துள்ளோம். எந்த ஒரு நிலையிலும் நிலைத்து நிற்கும் அச்சு முறை பயன்படுத்தி உள்ளோம். உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கி விரும்பி அணிய செய்யவேண்டிய ஆடையில் இதுவும் ஒன்று.
- சிறுவர் சிறுமியர்கள் அணியும் வகையில் இலகுவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- முழுவதும் எண்ணியல் தொழில்நுட்பத்தில் பதங்ப்படுத்தல் முறையில் அச்சிடப்பட்டுள்ளது.
- துணியில் தரம் நிலையானது, அச்சின் நிறம் மங்காது.
- இயந்திர அலசல் மற்றும் நிழலில் உலர்த்தி வரும் பட்சத்தில் துணியின் தரம் நீட்டித்து வரும்
Manufacturer | Thaithingal |
---|