Kids Combo - 4 Pack

As low as ₹899.00
In stock
SKU
TM-KRN-CMB-4P1
Kids Combo - 4 Pack is available to buy in increments of 1

அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

ஆடை விவரம் | Product Details:

வகை: பருத்தி  | Type: Cotton

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine

COD வசதி உண்டு | Cash On Delivery Available

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

Replacement Guarantee on any Quality / Size issues.

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.

குழந்தை தமிழ் ஆடை

           "பிஞ்சுகளின் நெஞ்சிலும் தமிழ் வளரட்டும்" எனும் உயரிய சிந்தனையின் வெளிப்பாடே இந்த குழந்தை ஆடை. இந்த ஆடை தயாரிக்க நாம் பயன்படுத்தி உள்ள துணி குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றார் போல் இலகுவாக தயாரித்துள்ளோம். எந்த ஒரு நிலையிலும் நிலைத்து நிற்கும் அச்சு முறை பயன்படுத்தி உள்ளோம். உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கி விரும்பி அணிய செய்யவேண்டிய ஆடையில் இதுவும் ஒன்று.

விபரங்கள்:

  • சிறுவர் சிறுமியர்கள் அணியும் வகையில் இலகுவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 
  • துணியில் தரம் நிலையானது, அச்சின் நிறம் மங்காது. 
  • இயந்திர அலசல் மற்றும் நிழலில் உலர்த்தி வரும் பட்சத்தில் துணியின் தரம் நீட்டித்து வரும்




More Information
Manufacturer Tamizhi

No Related Posts

Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.