பாரதி இணை

Out of stock
SKU
SV-CN-CMB2

அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

வில்வா வழங்கும் இந்த சிறப்பு விலை விற்பனையில் தமிழ் காலர் ஆடைகள் ரூ.399 முதல் கிடைக்கும். இந்த இணை ஆடைகள் சலுகை இருப்பு உள்ள வரை மட்டும. இணை ஆடைகளில் உள்ள அனைத்தும் காலர் வகையை சேர்ந்த ஆடையே, ஆடைகள் உயர்தர பருத்தியில் தரித்து தயாரிக்கப்பட்டவை. ஆடைகள் Order செய்த 2 நாளில் விநியோகம்* செய்யப்படும். Cash on Delivery வசதி உள்ளதால் இணைய வழி பணப்பரிவர்த்தனை செய்ய தெரியாதவர்களும் ஆடை வாங்க முடியும்.

2 ஆடை ~ ரூ.899/- (40% OFF)

3 ஆடை ~ ரூ.1299/- (45% OFF)

4 ஆடை ~ ரூ.1699/- (47% OFF)

5 ஆடை ~ ரூ.1999/- (50% OFF)

அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

வில்வா வழங்கும் இந்த சிறப்பு விலை விற்பனையில் தமிழ் காலர் ஆடைகள் ரூ.399 முதல் கிடைக்கும். இந்த இணை ஆடைகள் சலுகை இருப்பு உள்ள வரை மட்டும. இணை ஆடைகளில் உள்ள அனைத்தும் காலர் வகையை சேர்ந்த ஆடையே, ஆடைகள் உயர்தர பருத்தியில் தரித்து தயாரிக்கப்பட்டவை. ஆடைகள் Order செய்த 2 நாளில் விநியோகம்* செய்யப்படும். Cash on Delivery வசதி உள்ளதால் இணைய வழி பணப்பரிவர்த்தனை செய்ய தெரியாதவர்களும் ஆடை வாங்க முடியும்.

2 ஆடை ~ ரூ.899/- (40% OFF)

3 ஆடை ~ ரூ.1299/- (45% OFF)

4 ஆடை ~ ரூ.1699/- (47% OFF)

5 ஆடை ~ ரூ.1999/- (50% OFF)

வில்வாவின் காலர் ஆடை வரிசையில் பாரதியின் வரியான "அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு, கணியன் பூங்குன்றனாரின் தீதும் நன்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் திருவள்ளுவரின் திருக்குறள் பதித்த ஆடைகள் என பட்டியல் நீள்கிறது. காலர் ஆடையை சிறப்பாக வழங்க அதனை எம்பிராய்டரி (Embroidery) வடிவில் தயாரித்துள்ளோம். ஆடைக்கு நாம் பயன்படுத்தியிருப்பது Bio Wash செய்யப்பட்ட அடர்த்தியான 240gsm பருத்தி துணி, Pre Treatment, Post Treatment, Bio Wash செய்துள்ளதால் மிகவும் மிருதுவாக இந்த ஆடை அலுவலக பயன்பாட்டிற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் சிறப்பாக அமையும். முன்பகுதியில் உள்ள "பை"(Pocket) கைபேசி அல்லது பணத்தை வைக்க ஏதுவாக இருக்கும். புரட்சிக்கவியின் விரும்பிகள் நிச்சயம் அணிய வேண்டிய ஆடையாக இஃது வில்வாவின் பட்டியலில் இருக்கும்.

Bharathi's Acham Thavir adds to the Vilva's Collar Tshirt Collection. To make Acham Thavir Polo Tshirt the best we made use of German based Embroidery for its manufacture at the backside. Bio washed Cotton Fabric of 240gsm quality is used for Tshirt, To add more, Pre treatment, Post treatment of fabric is employed thus it makes the Tshirt Softer & Professional. Whatever the occassion or even its official use, Vilva's Acham Thavir suits best. As of user experience, on the front of Tshirt "V cut Pocket" is attached. Vilva's Acham Thavir Polo Tshirt is must try collection of all Bharathiyar Followers.

ஆடை விவரம் | Product Details:

வகை: பருத்தி | Type:  Cotton

நிறம்: சிகப்பு, கருப்பு | Colour: Black, Red

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine

COD வசதி உண்டு | Cash On Delivery Available

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

Replacement Guarantee on any Quality / Size issues.

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும். காணொளி:

More Information
Manufacturer Vilva
Activity Warmup, Urban
Style Heavy Duty, Polo
Material Cotton
Collar Crew
Pattern Solid
Climate All-Weather

No Related Posts

Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.