Blog - தமிழ் வலைப்பூ | Tamiltshirts.com

காமராஜர் வாழ்க்கை வரலாறு | Kamarajar Life History

காமராஜர் வாழ்க்கை வரலாறு | Kamarajar Life History

வில்வா குழுமம் 14/07/2017 4
பெருந்தலைவர் காமராசரின் வாழ்கை வரலாறு - Perunthalaivar Kamarajar A Brief Note : நம் எல்லோராலும் காமராசர் என அறியப்பட்ட "கர்மவீரர் காமராசரின்" இயற்பெயர் "காமாட்சி", அஃது அவரின் குலதெய்வத்தின் பெயர் ஆகும். காமராசர் காமாட்சியாக, குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தது  1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் நாள். அவருக்கு நாகம்மாள் என ஒரு தங்கையும் என்பது பலருக்கு தெரியாது. KarmaVeerar Kamarajar was born on 15th of July 1903 to Kumarasamy Nadar and Sivagamy Ammal. Kamarajar's born name was Kamatchi, family deity of K. Kamaraj. He had a younger sister namely Nagammal. காமராசரின் தனி வாழ்க்கை: - Kamarajar's Personsal Life காமராசர் தனது சிறு வயதிலே தந்தையை இழந்தார் ஆகையால் அவர்  6-ஆம் வகுப்பில் தன் கல்விப்படிப்பை நிறுத்தி தனது மாமா...
Read More
பாரதியின் ஆத்திசூடி

பாரதியின் ஆத்திசூடி

வில்வா குழுமம் 04/05/2017 0
பாரதியின் ஆத்திசூடி:            மகாகவி பாரதி, 20-ம் நூற்றாண்டின் விடுதலை கவி, அவரது பெரிய படைப்பாக போற்றப்பட்டது புதிய ஆத்திச்சூடி. ஆத்திச்சூடியில் எழுச்சி மிகு வரிகள் பல இடம் பெற்று இருந்தது. அதில் இடம்பெற்ற சில வரிகளை காண்போம். ஆத்திசூடி வரிகள்:  அச்சம் தவிர் ஆண்மை தவறேல் இளைத்தல் இகழ்ச்சி ஈகை திறன் உடலினை உறுதிசெய்ஊண்மிக விரும்பு எண்ணுவ துயர்வு ஏறுபோல் நட ஐம்பொறி ஆட்சிகொள் ஒற்றுமை வலிமையாம்ஓய்த லொழி ஒளடதங் குறை கற்ற தொழுகு காலம் அழியேல் கிளை பல தாங்கேல்கீழோர்க்கு அஞ்சேல் குன்றென நிமிர்ந்து நில் கூடித் தொழில் செய் கெடுப்பது சோர்வு கேட்டிலுந் துணிந்து நில்கத்தொழில் போற்று கொடுமையை எதிர்த்துநில் கோல்கைக் கொண்டு வாழ் கவ்வியதை விடேல் சரித்திரத் தோ¢ச்சி கொள்சாவதற்கு அஞ்சேல் சிதையா நெஞ்சுகொள் சீறுவோர்ச் சீறு சுமையினுக்கு இளத்திடேல் சூ...
Read More
யாதும் ஊரே யாவரும் கேளிர் - முழு விளக்கம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் - முழு விளக்கம்

வில்வா குழுமம் 17/11/2017 1
யாதும் ஊரே யாவரும் கேளிர் - இன்றைய  நிலை  இயற்றியவர்: கணியன் பூங்குன்றனார்  நூல்: புறநானூறு - 192 காலம்: சங்க காலம் பாடல்: "யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே, மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" English Version:To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within, Death's no new thing, nor do our bosoms thrill When joyous...
Read More

"திருக்குறள்" அறிந்திடாத உண்மைகள் | Thirukkural Unknown facts

23/01/2018 0
திருக்குறள் பற்றி நாம் யாரும் அறிந்திடாத ஆச்சர்யமூட்டும் உண்மைகள்:- திருவள்ளுவர், திருக்குறள் என யார் கேட்டாலும் உலக மக்கள் அனைவருக்கும் தெரியும், உலக மக்கள் முன்னிலையில் பெருமிதமாக நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் படியும், அனைவராலும் 'வள்ளுவர்' என் நாட்டில் பிறந்து இருக்கக்கூடாதா என பொறாமை கொள்ளும் அளவுக்கு பெருமையை தேடி சேர்த்தவர் நம் தமிழ்நாட்டு திருவள்ளுவர். இப்பெரும் புகழுக்கு முக்கிய காரணம் அறிவியல் கண்டுபிடிப்போ அரசவை ஆண்ட திறமையாலோ இல்லை, ஒரு சாதாரண புலவராக வளர்த்த சங்க காலத்தில் சாதி, மதம் என இரண்டையும் உடைத்தெறியும் தன் அறிவாலும், சிந்தனையாலும் வள்ளுவன் உருவாக்கிய இரண்டு அடியே இல்லை, இல்லை ஒன்றே முக்கால் அடி. திருக்குறள் இயற்ற பெற்றதன் காரணம்: இன்றைய நிலையை விட, சங்க காலத்தில் சாதி, மத அரசியல் பெரியதாக இருந்ததற்கு பல்வேறு சான்றுகள் உள்ள...
Read More
தமிழ் பிடிக்கும் என்றால் இந்த 5 தளங்களும் நிச்சயம் பிடிக்கும் !

தமிழ் பிடிக்கும் என்றால் இந்த 5 தளங்களும் நிச்சயம் பிடிக்கும் !

வில்வா குழுமம் 12/08/2018 1
தமிழ் மொழியில் பல இணையதளங்களை பார்த்திருப்போம், ஆனால் நல்ல தமிழில் நல்ல தகவல்களை தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமான செயலிகளை உள்ளடக்கி தொடர்ச்சியாக மேம்படுத்தப்படும் தளங்களில் முதன்மையான 5 தளங்களை மட்டும் இங்கு பதிவுசெய்துள்ளோம். தமிழ் மொழியின் ஆழத்தை தெளிவாக எடுத்துரைக்கும், இலக்கணம், மொழி ஆளுமை என அனைத்திலும் கவனம் கொண்டு, தமிழில் அதிகம் அறியப்படாத, அல்லது கவனம் கொள்ளப்படாத முக்கியமான தகவல்களை வெளியிடுவது இவர்களின் சிறப்பு அம்சங்கள். இதில் தந்துள்ள வரிசை இவர்களின் தரத்தை பொறுத்தோ செயல்பாடுகளை பொறுத்தோ இல்லை, இந்த பதிவை எழுதும் போது எங்கள் மனதில் எது வசதியாக இருந்ததோ அதை தான் வரிசை படுத்தி காட்டியுள்ளோம். 5. Tamil.Changathi.com   தமிழ் மொழியில் எளிமையாக எழுத பல இணையங்கள் உள்ளன, ஆனால் இந்த தளம் அளவிற்கு மிகவும் எளிமையான, இலக்கண - எழுத்து ப...
Read More
Mersal Movie Aalaporaan Thamizhan Tamil Songs Lyrics

Mersal Movie Aalaporaan Thamizhan Tamil Songs Lyrics

வில்வா குழுமம் 22/10/2017 0
The 2017 BlockBuster Movie Mersal, have been released after a series of issues and even after the release, the heat of issues have rosen not just in Tamil nadu, but the whole of nation, because of the controversial dialagues about GST mentioned in the movie. Whatever it be, the lyrics of the tamil song Aalaporan thamizhan has inspired a lot of Tamils across the globe. Have a look at the same below and get inspired.  Aalaporaan Thamizhan Song Lyrics Oorukannu Uravukannu Unna Mochu Paakum Ninnu Chinnamaga Raasan Vaaran Meesa Murukku..Hoii.. Enga Mannu Thanga Mannu Unna Vaikum Singa Mannu( Muththu Mani Rathinatha Pethedutha Ranjidham Oorukulla Vazhathandu Ammanukkum Sammandham Endha Neram Kandaalum Kannu Dhane Kalangum Kannupola Engalukku Ka...
Read More
தமிழ் மொழி மீது கொண்ட பற்றில் மெய்சிலிர்ப்பூட்டிய வாடிக்கையாளர்களில் சிலரின் பேட்டி  !

தமிழ் மொழி மீது கொண்ட பற்றில் மெய்சிலிர்ப்பூட்டிய வாடிக்கையாளர்களில் சிலரின் பேட்டி !

09/01/2018 0
2017 - ம் ஆண்டு அனைவருக்கும் போல்  வில்வா தமிழ் ஆடைகள் குழுமத்திற்கும் சில ஏற்ற இறக்கங்களுடன் மிக மிக நல்ல வருடமாமே அமைந்தது. நமது ஆரம்பக்கால வடிவமான "தீதும் நன்றும் பிறர் தர வாரா" எனும் கூற்று மெய்ப்பிப்பதை கண்ணூடே வில்வா கண்டது, பற்பல நல்ல எண்ணங்களின் வெளிப்பாட்டில் பல அருமையான வாடிக்கையாளர்கள்/நண்பர்கள் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி, எங்களை போலும் எங்களை விடவும் தமிழ் மொழி ஈடுபாட்டில் உச்சத்தில் இருந்த பலரது தமிழ் ஆர்வத்தை காணும் போது மட்டற்ற மகிழ்ச்சி. அப்பெரும் மகிழ்ச்சியின் சிறு வெளிப்பாடாய் நமது வாடிக்கையாளர் பட்டியலில் மனம் கவர்ந்த பலர் இருக்க, வெகு சிலரை பற்றியும் அவர்களது அப்பெரும் மகிழ்ச்சியின் சிறு வெளிப்பாடாய் நமது வாடிக்கையாளர் பட்டியலில் மனம் கவர்ந்த பலர் இருக்க, வெகு சிலரை பற்றியும் அவர்களுடனான சிறிய நேர்காணலை பதிக்க எடுத்த முய...
Read More
தமிழ் மொழி !

தமிழ் மொழி !

02/07/2017 0
தமிழ் மொழி - Tamil Languageபத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்தும் நம் தமிழ் மொழி பல்வேறு காலநிலைகளைத் தாண்டி ஓங்கி உயர்ந்து இருக்கிறது. செந்தமிழ், பைந்தமிழ், சங்கத்தமிழ், நற்றமிழ் என அதன் பண்பைக் கொண்டு பற்பல பெயர்களும் அதிக எழுத்துக்களும் கொண்ட மொழி என்ற பெருமையும் உண்டு. Tamil Language, known to be the oldest of all languages had many significant evolutions over the past 10000 years. There are stances like Senthamil, Paindhamil, Sangathamil, Nattramil which describes the antiquites of Tamil Language.  தமிழ் பற்றி மேலும் அறிவோம் : More About Tamil தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன, அஃதுஉயிர் எழுத்து - அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள - 12,மெய் எழுத்து - க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் - 18,உயிர்மெய் எழு...
Read More
குழைமா நல்லாயிருக்கும் சாப்பிட்டு இருக்கீங்களா?

குழைமா நல்லாயிருக்கும் சாப்பிட்டு இருக்கீங்களா?

வில்வா குழுமம் 20/09/2017 0
தமிழ் பேச தெரியுமா? நாம் தமிழ் நாட்டில் இருக்கோம், நம் ஆட்சி மொழி தமிழ், ஆனால் நம் பேசுவதோ வேற்று மொழி கலந்த தமிழ், இதற்கான முக்கிய காரணம் என்று பார்த்தால் அஃது ஆங்கிலத்தில் Tea என்று தெரிந்த நமக்கு தமிழில் தேனீர் என்று தெரியாமல் இருப்பதே, நம் அன்றாடம் பயன்படுத்தும் வேற்று மொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்லை காண்போம்.  உணவில் தொடங்குவோமா!!  டீ - தேநீர் காப்பி - குழம்பி சப்பாத்தி - கோந்தடைபுரோட்டா - புரியடைநூடுல்ஸ் - குழைமாகிச்சடி - காய்சோறு, காய்மாகேக் - கட்டிகை, கடினிசமோசா - கறிப்பொதி, முறுகிபாயசம் - பாற்கன்னல்சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்புபஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சிபொறை - வறக்கைகேசரி - செழும்பம், பழும்பம்குருமா - கூட்டாளம்ஐஸ்கிரீம் - பனிக்குழைவுசோடா - காலகம்ஜாங்கிரி - முறுக்கினிரோஸ்மில்க் - முளரிப்பால்சட்னி - அரைப்பம், துவையல்கூ...
Read More