விவேக்
சுடலை மாடன் – தமிழ்நாட்டு கோஸ்ட் ரைடர்
நம்மோடு எத்தனை பேர் துணை நின்றாலும் நம் மனதிற்கு கடவுளின் உதவியை நாடினால் தான் நிம்மதி. அப்படி நம்மை காத்து வரும் தமிழகத்தில் உள்ள எண்ணற்ற காவல் தெய்வங்களில் ஒருவரான சுடலை மாட தெய்வத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மறக்க மனம் கூடுதில்லையே ....
அவள் என்னிடம் மறுஅறிமுகம் ஆன இந்த முக்கால் மணி நேரத்தில் முதல் முறையாக சிரிக்கிறாள்.
அவளுக்கான மருந்தை அவளுக்குள்ளே வைத்துக்கொண்டு மருத்துவமனை நாடி வந்த பேதை இவள். அவள் சிரிப்பு அவளுக்கு மட்டும் அல்ல, என் மன அழுத்தத்துக்கும் மருந்து.
யார் இந்த இசக்கி அம்மன் ?
கருணையும் கோபமுமாய் இணைந்து பொலிவோடு ஒரு குழந்தையை கையில் ஏந்தி நின்று கொண்டு இருக்கும் இசக்கி அம்மனின் இரக்க குணத்திற்கும் , அமைதிக்கும் பின்னால்இருக்கும் கதை தான் என்ன? அவற்றை பற்றிய ஒரு சிறு தொகுப்பே இந்த வரலாறு ஆகும் .
காக்கும் காவல் தெய்வங்கள்
நாகரீகம் என்னும் பெயரில் நாம் நம் வரலாறுகளை, கதைகளை மறந்து கொண்டு வருகிறோம். சாமிகளை ஆன்மீகம் எனும் வட்டத்திற்குள் அடைத்து, அந்த கதைகளை மூட நம்பிக்கையாக கருதும் இளைய சமுதாயத்திடம் காத்திரமான இந்த கதைகளை கொண்டு சேர்க்கும் முயற்சியின் ஒரு சிறு துளியே "காக்கும் காவல் தெய்வங்கள் " எனும் இந்த தொடர்.
அழகான ராட்சசியே
" அப்பா உன்ட்ட ஒண்ணு கேப்பேன் சொல்லுவியா " என்ற என் மகளின் குரலிலும் என் மனைவியின் சாயல்
"கேளுடி அம்மு , நீ கேட்டு நான் என்னைக்கு பதில் சொல்லாம இருந்தேன்" என்றேன்.
" ஏம்பா நிலா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கு ? "
"ஏன் நம்ம டாமி நம்மள மாதிரி பேச மாட்டிங்குது. அதோட டாடி மம்மி அதுக்கு சொல்லி கொடுக்கலயா ? "
" ஏன்ப்பா நைட் ஆனா வெளியே கருப்பா இருக்கு ? "
என பல கேள்விகள்.
சுகமான சுமை - அவள் நினைவுகள்
"உனக்கு ஒரு வேலை இருந்திருந்தா என்னை கல்யாணம் பண்ணியிருப்பல்லடா ? "
" என்னை மறந்துர மாட்டல்ல " போன்ற வாழ்விற்கும் மறக்க முடியாத வசனங்களை சொன்னவளே என் மகளின் ஆசிரியையாக நின்றுகொண்டிருந்தாள். அம்மு என்ற ஆனந்தி. கொஞ்சம் வயது ஏறி இருந்தாலும் கலையான அவள் முகத்தை இப்போதும் மகாலட்சுமி பெர்மணன்ட் லீசுக்கு எடுத்திருந்தாள்.
நீ ???...சாரி நீங்க ?
ரஞ்சனி என் பொண்ணு தான்..
பறவையே எங்கு இருக்கிறாய்....
Aanum Pennum Palaginaal kadhal endru porul kollum silaruku theriyavillai, adhanai vida natpe periyadhu endru... Natpe Thunai
புலம் பெயர்தல் IT தமிழன் தொடர் - 2 | Migration IT Thamizhan Series Episode - 2
IT தமிழன்
புலம் பெயர்தல் IT தமிழன் தொடர் - 1 | Migration IT Thamizhan Series Episode - 1
IT தமிழன்