Press & Media Coverage
Hindi Theriyathu, I'm Indian Twitter #1 Trending Topic in India
This Phrase "I'am an தமிழ் பேசும் Indian", "Hindi theriyathu Poda !" are the most talked about for the past few days.
People are going crazy over this and keep on sharing in their social handles to show the people of India that knowing hindi doesn't make an Indian and we tamil speaking are all proud Indians.
காமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..!!*
காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்
தமிழ் Yourstory இணையத்தில் வில்வா பற்றிய கட்டுரை
டீ-ஷர்ட்கள் வழியாக, தமிழ் மொழியை
உலகெங்கும் பரப்பும் வில்வா!
வில்வா தமிழ் ஆடைகள் பற்றி புதிய தலைமுறை நாளிதழில் வெளிவந்த செய்தி
ஆள் பாதி ஆடை பாதி’ என்று ஒரு பழமொழி தமிழில் உள்ளது அதற்கு ஒருவன் அணிந்திருக்கும் ஆடை அவனது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்துகாட்டும் என்பது பொருள் ஒருவன் அணிந்து இருக்கும் ஆடையே அவனை அடையாளம் காட்டும்.
வளர் தொழில் இதழில் தமிழ் ஆடைகள் பற்றி வெளியான கட்டுரை
இனிக்கும் தமிழில் ஆடைகள் வழங்கும் "வில்வா தமிழ் ஆடைகள்" பற்றி தினசரி நாளிதழ், வாரஇதழ், தொழில் தொடர்பான இதழ்களில் எழுதி உள்ளனர், இதனை தவிர ஆன்லைனில்(online) பல இணையதளத்தில் எழுதி வருகின்றனர், அவ்வாறு நமக்கு முதன்முதலில் அங்கீகாரம் அளித்து வளர்தொழில் இதழில் வெளிவந்த செய்திகளை இங்கு காண்போம்.
தமிழனானேன்.க - திரைப்படம்
சமூக பிரச்சனைகளான பெண்கள் அநீதி, சிறு பிள்ளைகள் வன்கொடுமை நம் நாட்டில் ஒரு புற்று நோய் செல் போல நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது