Free Shipping for all order above $100 | Happy Diwali

Press & Media Coverage About Tamil News
Hindi Theriyathu, I'm Indian Twitter #1 Trending Topic in India
This Phrase "I'am an தமிழ் பேசும் Indian", "Hindi theriyathu Poda !" are the most talked about for the past few days. People are going crazy over this and keep on sharing in their social handles to show the people of India that knowing hindi doesn't make an Indian and we tamil speaking are all proud Indians.
Continue ReadingHindi Theriyathu, I'm Indian Twitter #1 Trending Topic in India
முன்னுரை: பண்டையகாலத்தில் இருந்து குழ்ந்தை வளர்ப்பு முறைகளில் எவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பவை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காணலாம். இன்றைய பிள்ளைகளே நாளைய சமூகம், நமக்கு இருக்கும் முக்கிய பொறுப்புகளில் பிள்ளை வளர்ப்பே முதன்மை என நாம் கொள்ளல் வேண்டும்.
Continue Readingகுழந்தைகள் வளரும் விதம் - அந்தக்காலம் vs இந்தக்காலம்
தமிழ் Yourstory இணையத்தில் வில்வா பற்றிய கட்டுரை
டீ-ஷர்ட்கள் வழியாக, தமிழ் மொழியை உலகெங்கும் பரப்பும் வில்வா!
Continue Readingதமிழ் Yourstory இணையத்தில் வில்வா பற்றிய கட்டுரை

ஆள் பாதி ஆடை பாதி’ என்று ஒரு பழமொழி தமிழில் உள்ளது அதற்கு ஒருவன் அணிந்திருக்கும் ஆடை அவனது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்துகாட்டும் என்பது பொருள் ஒருவன் அணிந்து இருக்கும் ஆடையே அவனை அடையாளம் காட்டும்.

Continue Readingவில்வா தமிழ் ஆடைகள் பற்றி புதிய தலைமுறை நாளிதழில் வெளிவந்த செய்தி
வளர் தொழில் இதழில் தமிழ் ஆடைகள் பற்றி வெளியான கட்டுரை

இனிக்கும் தமிழில் ஆடைகள் வழங்கும் "வில்வா தமிழ் ஆடைகள்" பற்றி தினசரி நாளிதழ், வாரஇதழ், தொழில் தொடர்பான இதழ்களில் எழுதி உள்ளனர், இதனை தவிர ஆன்லைனில்(online) பல இணையதளத்தில் எழுதி வருகின்றனர், அவ்வாறு நமக்கு முதன்முதலில் அங்கீகாரம் அளித்து வளர்தொழில் இதழில் வெளிவந்த செய்திகளை இங்கு காண்போம்.

Continue Readingவளர் தொழில் இதழில் தமிழ் ஆடைகள் பற்றி வெளியான கட்டுரை
தமிழனானேன்.க-வர்மக்கலை பற்றிய திரைப்படம்
சமூக பிரச்சனைகளான பெண்கள் அநீதி, சிறு பிள்ளைகள் வன்கொடுமை நம் நாட்டில் ஒரு புற்று நோய் செல் போல நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது
Continue Readingதமிழனானேன்.க-வர்மக்கலை பற்றிய திரைப்படம்

6 Item(s)

Show per page
video thumbnail