Free Shipping on all Prepaid Orders

My Cart

Mini Cart

Tag 'chief minister of tamilnadu'
காமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..!!*
காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்
Continue Readingகாமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..!!*
Life History of Kamrajar | Best CM of Tamil Nadu | India

Kamarajar served as a chief minister for a total period of 9 year, which is treated as the golden period of Tamilnadu even till now. All his works had a diplomatic future vision. Being loyal he made others to be loyal, all his decisions proved he is a honest and bold leader. Being a uneducated leader, he opened nearly 30000 schools in Tamilnadu and improvised the existing schools. In his period the educated people rate raised from 7% to 37%. His works in other fields are quite impressive.

Continue ReadingLife History of Kamrajar | Best CM of Tamil Nadu | India
காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்
கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார். தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். அப்படி உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.
Continue Readingகாமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்

3 Item(s)

Show per page