" அப்பா உன்ட்ட ஒண்ணு கேப்பேன் சொல்லுவியா " என்ற என் மகளின் குரலிலும் என் மனைவியின் சாயல் "கேளுடி அம்மு , நீ கேட்டு நான் என்னைக்கு பதில் சொல்லாம இருந்தேன்" என்றேன். " ஏம்பா நிலா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கு ? " "ஏன் நம்ம டாமி நம்மள மாதிரி பேச மாட்டிங்குது. அதோட டாடி மம்மி அதுக்கு சொல்லி கொடுக்கலயா ? " " ஏன்ப்பா நைட் ஆனா வெளியே கருப்பா இருக்கு ? " என பல கேள்விகள்.
Continue Readingஅழகான ராட்சசியே