Tamil language
Hindi Theriyathu, I'm Indian Twitter #1 Trending Topic in India
This Phrase "I'am an தமிழ் பேசும் Indian", "Hindi theriyathu Poda !" are the most talked about for the past few days.
People are going crazy over this and keep on sharing in their social handles to show the people of India that knowing hindi doesn't make an Indian and we tamil speaking are all proud Indians.
மறக்க மனம் கூடுதில்லையே ....
அவள் என்னிடம் மறுஅறிமுகம் ஆன இந்த முக்கால் மணி நேரத்தில் முதல் முறையாக சிரிக்கிறாள்.
அவளுக்கான மருந்தை அவளுக்குள்ளே வைத்துக்கொண்டு மருத்துவமனை நாடி வந்த பேதை இவள். அவள் சிரிப்பு அவளுக்கு மட்டும் அல்ல, என் மன அழுத்தத்துக்கும் மருந்து.
அழகான ராட்சசியே
" அப்பா உன்ட்ட ஒண்ணு கேப்பேன் சொல்லுவியா " என்ற என் மகளின் குரலிலும் என் மனைவியின் சாயல்
"கேளுடி அம்மு , நீ கேட்டு நான் என்னைக்கு பதில் சொல்லாம இருந்தேன்" என்றேன்.
" ஏம்பா நிலா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கு ? "
"ஏன் நம்ம டாமி நம்மள மாதிரி பேச மாட்டிங்குது. அதோட டாடி மம்மி அதுக்கு சொல்லி கொடுக்கலயா ? "
" ஏன்ப்பா நைட் ஆனா வெளியே கருப்பா இருக்கு ? "
என பல கேள்விகள்.
சுகமான சுமை - அவள் நினைவுகள்
"உனக்கு ஒரு வேலை இருந்திருந்தா என்னை கல்யாணம் பண்ணியிருப்பல்லடா ? "
" என்னை மறந்துர மாட்டல்ல " போன்ற வாழ்விற்கும் மறக்க முடியாத வசனங்களை சொன்னவளே என் மகளின் ஆசிரியையாக நின்றுகொண்டிருந்தாள். அம்மு என்ற ஆனந்தி. கொஞ்சம் வயது ஏறி இருந்தாலும் கலையான அவள் முகத்தை இப்போதும் மகாலட்சுமி பெர்மணன்ட் லீசுக்கு எடுத்திருந்தாள்.
நீ ???...சாரி நீங்க ?
ரஞ்சனி என் பொண்ணு தான்..
காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்
கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.
தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். அப்படி உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.
தமிழ் மொழி மீது கொண்ட பற்றில் மெய்சிலிர்ப்பூட்டிய வாடிக்கையாளர்களில் சிலரின் பேட்டி !
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை முடிவு செய்யும் அதிகாரம் வடிக்கையாளராகளுக்கே உண்டு. அப்படி வில்வாவின் வளர்ச்சிக்காக தங்கள் கருத்துக்களை கூறிய வாடிக்கையாளர்களின் தொகுப்பை படிக்கலாம் வாருங்கள்.
ஓரெழுத்தில் எத்தனை அர்த்தங்கள் - அமுது தமிழில்
தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு !
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு