How children grow up - that time vs this time


முன்னுரை:
பண்டையகாலத்தில் இருந்து குழந்தை வளர்ப்பு முறைகளில் எவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பவை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காணலாம். இன்றைய பிள்ளைகளே நாளைய சமூகம், நமக்கு இருக்கும் முக்கிய பொறுப்புகளில் பிள்ளை வளர்ப்பே முதன்மை என நாம் கொள்ளல் வேண்டும்.

INTRODUCTION:

This article discusses in detail how to grow a child has changed since ancient times. Today's children are the society of tomorrow, and we must take care of the primary responsibilities of the child.

நேற்று நம் முன்னோர்கள் பிள்ளைகளை வளர்த்த முறை:

கருவில் இருக்கும் குழந்தை பிறந்தது முதல் குறைந்தது 3 வயது வரை தாய் பால் மட்டுமே குடிக்கும், இது குழந்தைக்கு வாழ் நாள் முழுவதும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற உதவும். தன் தந்தை வழி தாத்தா, பாட்டி, தாய் வழி தாத்தா பாட்டி உடன் தான் விளையாடும், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று பெரிய குடும்பத்தில் வளரும். கம்பு,கேழ்வரகு,சோளம் போன்ற சிறுதானியங்களையே உண்ணும். பசிக்காகவும், ஆரோக்கியத்துக்கும் முக்கிய பங்கு தந்தார்கள். தாய் தந்தையே இவர்களின் முதல் குரு,


காக்க குருவி இசை பாட
பிஞ்சு குழந்தைகள் கை கால்கள் தாளமிட
கோழியும் குஞ்சும் தவழ கற்று தர
ஆடும் மாடும் வீரம் சொல்லி தர
அப்பனும் பாட்டனும் தொழிலை கற்று தர

How our forefathers raised children yesterday:

Until the age of 3 years, the baby drinks only mothers milk which helps the baby to gain immune throughout the life time. He plays with his paternal grandparents, maternal grandparents grow up in a large family. They grow among with brother, sister, cousins. They mainly ate cereals. They mainly gave important to health.

Kakka sparrow sing the music

Finch kids tapping the arms and legs

Teach chicken and chick frog

Tell us about the heroism of the sheep and the goats

Father and grandmother teach the profession

இயற்கை மட்டுமே கடவுள் என பிற உயிரினங்களின் வாழ்க்கையில் அக்கறை கொண்டு வளர்ந்து....


“ஆதவனோடு விளையாடி
சந்திரனோடு உறவாடி
மாசு அற்ற காற்றை சுவாசித்து
மண்ணை திரியாக்கி
தண்ணீரில் மெத்தை செய்து
இவர்கள் செய்த குரும்பை சொல்லி மாளுமோ “

Nature has grown concerned with the lives of other creatures as the only God ....

“Playing with support

Get in touch with the moon

Breathing air free of pollution

Turning the soil

Make a mattress in water

This is what they say.


உறவுகளை நேசித்தான் தன் சொந்தம் போக கூடாது என்று தன் அக்கா மகளை மணந்தான் அத்தை மகளை மணந்தான் எதிரிகளே இல்லாத வாழ்க்கையே கற்று தந்து தன் பிள்ளைகளை வளர்த்தார்கள். தன் தாய் மொழி கல்வி உதவியோடு கலைகளை பயின்று விண்ணை தாண்டி பல சாதனைகள் புரிந்தான். ஒரு அறிவு படைத்த உயிரினங்கள் முதல் ஐந்து அறிவு படைத்த உயிரினங்கள் வரை அவன் அனைத்திலும் தனக்கான பாடம் கற்றான்.

Loved relationships, married her own daughter, not to go on her own. With the help of her mother tongue, she studied the arts and achieved many achievements. From a knowledgeable creature to a top-five creature, he learned his lesson in everything.

மரம் செடி ஒரு அறிவு- தன்னை நாடிவந்தவர்களுக்கு பசியினை போக்கி நிழலும் தரும் அதுபோல நாமும் நம்மை நாடி வந்தவரை வாழ வைக்க வேண்டும் என்று கற்றான்.தாயகத்தின் தத்துவத்தை இங்கு இருந்தே கற்று கொண்டான்.

The tree planter is a knowledge - he has taught us to live as long as we seek him.


நந்தை சங்கு இரு அறிவு- தனக்கு ஆபத்து வரும் காலங்களில் தன் புலன்களை அடக்கி பொறுமை காக்க கற்றுக் கொண்டான் (கோபம்).

The Nandu Sangu has learned to be patient - to suppress his intelligence in times of danger (anger).

கரையானும் எறும்பும் மூன்று அறிவு- கூடி வந்தால் கோடி நன்மை என்றும் உயரிய சிந்தனையை இங்கு இருந்தே கற்று கொண்டான் தனக்காக இல்லம் கட்டவும் அதற்கு வாசல் எப்படி வைக்க வேண்டும் என்று கூட இவைகளிடம் இருந்து கற்றான்.

The three knowledge of the bear and the ant - come together and learned the good idea of the good and the great thinking from here.

நண்டு நான்கு அறிவு- நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் இடத்துக்கு தகுந்தவாறு தன்னை எப்படி மற்றிக்கொள்வது என்று மனித இனத்துக்கு தேவையான மிக பெரிய தத்துவத்தை கற்றான்.

The Crab Four Knowledge - The great philosophy that mankind needs to learn how to sustain itself in the right place for living water and land.


ஆடு மாடு ஐந்து அறிவு- தனக்கு உதவி செய்தவரை ஒரு காலமும் மறந்து விட கூடாது என்றும். தன் உயிர் போகும் நிலையிலும் தனக்கு ஆதரவு அளித்த உயிருக்கு துன்பம் தர கூடாது என்ற நல்ல பழக்கத்தை கற்றுக் கொண்டான். விலங்குகளின் மொழி பயின்று நட்பு பாராட்டி தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டான்.

The Knowledge of the Goat Cow - Never forget the one who helped him. He learned the good habit of not giving up the life that supported him despite his passing. He learned the language of animals and complimented his needs.

“மீன்களிடம் நீந்த கற்றுக் கொண்டான்

குரங்குகளிடம் மரம் ஏற கற்றுக் கொண்டான்

கரையானின் வீடு கட்ட கற்றுக் கொண்டான்

பாம்புகளிடம் பிறர் வீட்டை திருட கற்றுக் கொண்டான்

நண்டுகளிடம் சுரங்கம் கட்ட கற்றுக் கொண்டான்”

“He learned to swim with the fish

The monkeys learned to climb the tree

He learned to build the house of Karan

He learned to snake others to steal the house

He learned to build tunnels with crabs ”

இயற்கை வணங்கி தன் உடன்பிறந்த சகோதரர்களோடு கூட்டு சேர்ந்து தனக்காக பாடங்களை எந்த ஒரு முட்டாள் தனமான சர்வாதிகாரம் செய்ய தெரியாத சுத்தமான குருவிடம் பயின்றான் வானத்தை பார்த்து மணி சொன்னான் விலங்குகள் நடந்த வழி தடத்தை வைத்து விலங்குகளின் உருவத்தை சொன்னான் அதையே உருவமாக வரைந்து தன்னை தானே மெழுகேத்திக் கொண்டான்…தன்னை விட வயதில் பெரியவர்களிடம் கீழ் பணிந்து நடந்தான் ... தன் பிள்ளைகளை சுகாதாரமாக படிக்க வைத்தனர் நமது முன்னோர்கள்...

Nature worships her brothers in partnership with her siblings and teaches the pure guru who does not know what a foolish dictatorship is. He drew himself to the image of the image and waxed himself ... He bowed down to the elders of his age... He studied his children in health. Our ancestors...

பிஞ்சில் நஞ்சு விதைத்தால் நஞ்சு தான் வளரும் நல்ல எண்ணங்கள் விதைத்தல் நல்ல எண்ணங்கள் வளரும்

குலகுருவிடம் தன்னால் இயன்ற பொருளை தந்து ஞானமும் கலையும் பெற்றார்கள்... கல்விக்கு உரிய வயது 0-13, தான் பெற்ற ஞானத்தை ஆராய வேண்டிய வயது 0-13... 13-19 வரை தானை நெறிப்படுத்த வேண்டிய வயதில் நெறிப்படுத்திக் கொள்ள கற்று தந்தார்கள்... நமது முன்னோர்களுக்கு இணையாக குழந்தை வளர்க்க நம்மால் முடியாது... பருவத்தில் அதிகம் உழைக்க வேண்டிய பருவம் 13-19 வரை... அதனால் தான் திருமணம் செய்து பல குடும்ப சுமைகளை ஏற்று செம்மையான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

குழந்தை பருவத்தில் துவங்கி மணம் செய்து தரும் வரை தன் பிள்ளை நாம் முன்னோர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்று பார்த்தோம் காலம் ஒன்றே மாறாதது என்ற சொல்லுக்கு இணங்க குழந்தைகள் வளர்ப்பு முறையில் பல மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளது.உலகமே வணிகம் மயம் ஆனாது போல குழந்தை வளர்ப்பு முறையிலும் வணிக மயம் ஆகி விட்டது....

Growing Good Thoughts Growing Gulakuru Gifted With Knowledge And Art Of Possession Of Possessing Possible ... 0-13 Age Of Education, Age Of Examining His Wisdom 0-13 ... 13-19 Learn to regulate ... We cannot raise a child equal to our ancestors ... we have to work through the seasons 13-19. So that is why we have married and accepted many family burdens and lived a good life.

From the beginning of childhood until we get married, we have seen how our ancestors grew up.இன்றைய தலைமுறை பிள்ளைகளை பெற்றோர் வளர்க்கும் முறை:

கருவில் தாய் குழந்தையை சுமக்கிறாள் மனதில் தந்தை குழந்தையை சாதனையாளனாக கனவு காண்கிறான் குழந்தை என்றாலே குறும்பு இருக்கும் அதை தடுக்கவே இன்றைய பெற்றோர் பயன்படுத்தும் கருவி smart phone இணையத்தில் இருந்து இக்கால பிள்ளைகள் நல்லது கெட்டாது எல்லாம் அறிந்த கொள்கிறது தன் தாய் மொழியை கூட பிற மொழி உதவியோடு கற்கிறாது சிறகுகள் வெட்டப்பட்ட புறாவை போல நான்கு சுவருக்குள் உலகை படித்து விண்ணையும் மண்ணையும் அளக்கின்றது பேச்சு பழகும் முன்னே பள்ளிக்கூடம் பெற்றோர் இருவரின் ஆதரவு இல்லாமல் உடன்பிறந்த சகோதரர்கள் இல்லாமல் தனி மரமாக வளர்ந்து வருகிறது தங்க கூட்டில் அட்டைப்பட கிளி போல சுதந்திரத்தின் எல்லை அறியாமல் தன் பிடிவாத குணத்தால் தன் பெற்றோரின் இயலாமை அறிய முடியாமல் தவிக்கிறது குறைந்தபட்ச பாசம் கூட கிடைக்காமல் ஏங்குகிறது.


பால் நிலாவை காட்டி அன்னம் உட்ட அன்னைக்கு நேரமில்லை
அறியாமையில் செய்யும் தவறை திருத்த தந்தைக்கு நேரமில்லை
என்னோடு ஓடியாடி விளையாட உடன்பிறப்புகள் இல்லை
ஞானம் போதிக்க நல்ல ஞானி குருவாக கிடைக்கவில்லை
என் சமுகம் என்னை வழி நடத்த எண்ணமில்லை
மனிதன் எதை தேடி ஓடுகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை

என்று இந்த தலைமுறை பிள்ளைகள் அழுவதை காண முடிகிறது இன்றைய குழந்தைகள் சாதி மத பேதமின்றி இவர்கள் வளர்ந்தாலும் தன் அடையாளம் தெரியாமல் வாழ்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.... மக்கள் வளம் அதிக உள்ள நாடுகளில் கூட பணம் அதிகம் ஒருவனே இட்ட வேண்டும் என்ற காரணத்தாலும் இயந்திரங்கள் அதிகம் நாம் பயன்படுத்துவதாலும் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்க கால தாமதம் ஆகும்.... உண்ணும் உணவில் நஞ்சு இருப்பதால் தரமற்ற கருமுட்டை மற்றும் உயிரணு வென்று பல்வேறு பதிப்புகள் உடலில் ஏற்படும்... நல்ல வேலை கிடைத்த பின்பு தான் திருமணம் என்று அனைத்தையும் காலம் கடந்து செய்ய வேண்டிய நிலைக்கு நாம் பிள்ளைகளை தவறாக வளர்க்க படுகிறார்களோ என்று சில நேரங்களில் அச்சம் வருகிறது...மனித இனம் அழிய இன்றைய தலைமுறையினர் குழந்தை வளர்ப்பு முறையே காரணம் ஆகும்.

Parents raising today's generation:

The mother of the womb carrying the baby in the mind The father dreams of the child as a child Read the world within four walls and measure the sky and the soil. Unaware of her parents' inability to ignore her stubborn nature, she craves even the least affection.

There is no time for the mother to show the milk moon

The father does not have time to correct the mistake of ignorance

No siblings to run with me

There is no good guru to teach wisdom

My community has no intention of leading me

He didn't know what the man was looking for

It is a fact that children of today's generation are crying and today they live without their caste discrimination. .... Eating food poisoning can lead to poor quality of the egg and cell and various versions of the body. Childbearing is the cause of today's generation of extinction.


இன்றைய தலைமுறை குழந்தைகளை வளர்க்க சில ஆலோசனைகள்:

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked