Deivathaan Agathu Tshirt | தெய்வத்தான் திருக்குறள் ஆடை
அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days
Download App and Get Flat Rs.30/- OFF
Click Here to Download our Tamil Tshirts Android App
திருவள்ளுவர் காலர் ஆடையானது முன்பக்கத்தில் வள்ளுவர் ஆனந்த நிலையில் அமர்ந்து இருக்கும் படத்தையும், பின்புறத்தில் "தெய்வமே உன்னை கை விட்டாலும் உன் உழைப்பு உன்னை காப்பாற்றும்." என்ற வள்ளுவரின் "தெய்வத்தான் ஆகாதெனினும்" குறளை சிறந்த முறையில் அச்சிட்டு அழகுற படைத்து உள்ளோம். ஆடைக்கு மேலும் சிறப்பு சேர்க்க தமிழின் சிறப்பான எழுத்து ழ'கரத்தை நெஞ்சு பகுதியில் Embroidery செய்துள்ளோம். நமது ஆனந்த வள்ளுவர் ஆடையை அலுவலகத்திற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் பயன்படுத்தும் வகையில் இலகுவாக தயாரித்து உள்ளோம்.
அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days
திருவள்ளுவர் காலர் ஆடையானது முன்பக்கத்தில் வள்ளுவர் ஆனந்த நிலையில் அமர்ந்து இருக்கும் படத்தையும், பின்புறத்தில் "தெய்வமே உன்னை கை விட்டாலும் உன் உழைப்பு உன்னை காப்பாற்றும்." என்ற வள்ளுவரின் "தெய்வத்தான் ஆகாதெனினும்" குறளை சிறந்த முறையில் அச்சிட்டு அழகுற படைத்து உள்ளோம். ஆடைக்கு மேலும் சிறப்பு சேர்க்க தமிழின் சிறப்பான எழுத்து ழ'கரத்தை நெஞ்சு பகுதியில் Embroidery செய்துள்ளோம். நமது ஆனந்த வள்ளுவர் ஆடையை அலுவலகத்திற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் பயன்படுத்தும் வகையில் இலகுவாக தயாரித்து உள்ளோம்.
Thiruvalluvar simply cool Polo Cotton Tshirt best for daily and office uses. Thiruvalluvar Tshirt, comprises of the "Happy Valluvar" on the front portion of the tshirt and his famous couplet "Deivathaan Agadhu" which means Even God may leave you, but your hardwork makes the success. To add more pride to the tshirt, we embroidered the Tamil's Special Letter "Zha" on the chest portion.
ஆடை விவரம் | Product Details:
வகை: 100% பருத்தி | Type: 100% Cotton
நிறம்: சாம்பல்| Colour: Grey Melange
சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine
COD வசதி உண்டு | Cash On Delivery Available
"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"
Replacement Guarantee on any Quality / Size issues.
நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.
ஆனந்த வள்ளுவர் - II
அதிகாரம் : ஆள்வினையுடைமை
பால் : பொருட்பால்
திருக்குறள் :
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
விளக்கம் 1:
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
Though fate-divine should make your labour vain;
Effort its labour's sure reward will gain.
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.
Theyvaththaan Aakaa theninum muyarchidhan
meyvaruththak kooli tharum.
Manufacturer | Vilva |
---|---|
Activity | Warmup, Recreation, Cycling, Athletic, Travel, Urban |
Style | Heavy Duty, Tee |
Material | Cotton |
Collar | Crew |
Pattern | Solid |
Climate | All-Weather |