Free Shipping on all Prepaid Orders

My Cart

Mini Cart

Deivathaan Agathu Printed Collar Neck With Pocket Tamil Tshirts
25

Deivathaan Agathu Printed Collar Neck With Pocket Tamil Tshirts

As low as $25.00 Regular Price $30.00
  • தெய்வத்தான் (Deivathaan Agathu )- Tamil Thirukkural Tshirt
  • Cotton Tshirts
  • Bio Washed & Pre shrink
  • Hand & Machine Wash
  • Cash on Delivery Available
  • 7 days Return & Exchange Policy
- +
Availability:In stock
Only %1 left
SKU SV-CN-DAM-ASH-NB-P
Details

தெய்வத்தான்

" தெய்வத்தான் ஆடை"

Also Buy katrathu tamil | Hindi Teriyathu Combo

அன்றே அஞ்சல் | 3 ~ 5 நாளில் விநியோகம்

Same Day Dispatch | Delivers in 3 ~ 5 Days

Tamiltshirts. திருவள்ளுவர் காலர் ஆடையானது முன்பக்கத்தில் வள்ளுவர் ஆனந்த நிலையில் அமர்ந்து இருக்கும் படத்தையும், பின்புறத்தில் "தெய்வமே உன்னை கை விட்டாலும் உன் உழைப்பு உன்னை காப்பாற்றும்." என்ற வள்ளுவரின் "தெய்வத்தான் ஆகாதெனினும்" குறளை சிறந்த முறையில் அச்சிட்டு அழகுற படைத்து உள்ளோம். ஆடைக்கு மேலும் சிறப்பு சேர்க்க தமிழின் சிறப்பான எழுத்து ழ'கரத்தை நெஞ்சு பகுதியில் Embroidery செய்துள்ளோம். நமது ஆனந்த வள்ளுவர் ஆடையை அலுவலகத்திற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் பயன்படுத்தும் வகையில் இலகுவாக தயாரித்து உள்ளோம்

Thiruvalluvar simply cool Polo Cotton Tshirt best for daily and office uses. Thiruvalluvar Tshirt, comprises of the "Happy Valluvar" on the front portion of the tshirt and his famous couplet "Deivathaan Agadhu" which means Even God may leave you, but your hardwork makes the success. To add more pride to the tshirt, we embroidered the Tamil's Special Letter "Zha" on the chest portion..

ஆடை விவரம் | Product Details:

வகை: பருத்தி | Type: Cotton

நிறம்: சாம்பல் | Colour: Grey Melange.

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine

COD வசதி உண்டு | Cash On Delivery Available

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

Replacement Guarantee on any Quality / Size issues.

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.

ஆனந்த வள்ளுவர் - II:

அதிகாரம் : ஆள்வினையுடைமை பால் : பொருட்பால் குறள் : 619

திருக்குறள்

DELIVERY & RETURNS

All orders shipped within 3 - 7 Business days based on the availability of the product.
 
FREE SHIPPING

Free shipping on all Prepaid Orders

 
SUPPORT 12/6

Contact us 12 hours a day, 6 days a week

 
7 DAYS RETURN

Easy return policy for Size Replacements

 
100% PAYMENT SECURE

We ensure secure payment for all transactions