என் தமிழ் | En Tamil

As low as ₹299.00 Regular Price ₹499.00
In stock
SKU
TM-RN-ETM
என் தமிழ் | En Tamil is available to buy in increments of 1

சௌத்  வருத்த என்ற அறிஞர் தம்-மிழ்  என்று பிரித்து "தனது மொழி " என்று பொருள் என்கிறார் .காமெல் சுவெளிப்பில்  என்ற செக் மொழியாளர் "தம் -இழ்" என்பது தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி  என்று பொருள் படும் என்றார் .

தமிழ் விளக்கம் :

சௌத்  வருத்த என்ற அறிஞர் தம்-மிழ்  என்று பிரித்து "தனது மொழி " என்று பொருள் என்கிறார் .காமெல் சுவெளிப்பில்  என்ற செக் மொழியாளர் "தம் -இழ்" என்பது தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி  என்று பொருள் படும் என்றார் .

என் தமிழ் :

நாம் ஒன்று கூடி செயல் பட மொழி மிக அவசியமாகும் ,உலகில் வாழும் 9  கோடி மக்களால் பேசப்படும் மொழி எம் தமிழ் மொழி மிக பழமையான 6  மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று அதிலும் பேச்சு மற்றும் எழுத்து வடிவில் உள்ள முதல் 3 இடத்தில நம் தமிழ் மொழியும் உள்ளது நமக்கு பெருமையே உலகில் மனிதர்களுக்கு தெரிந்த முதல் மொழி தமிழ் மொழி என்று ஆராய்ச்சியாளர் அலே கோலியர் கூறியுள்ளார் சுமார் 20000 ஆண்டுக்கு முன்பே தோன்றியதாக கூறப்படுகிறது உலகில் தமிழ் பேச தெரிந்த மனிதர்களில் கால் வாசி பேருக்கு அதை எழுதவோ வாசிக்கவோ தெரியாது .

தமிழ் மொழியில் ஏறத்தாழ 20  வழக்கு தமிழ் உள்ளது .அறிஞர் எலியட் கூறுவதாவது குமரி கண்டத்தில் தோன்றியவன் உலகின் முதல் மனிதன் அவன் பேசியது தான் தமிழ் மொழி என்கிறார் ,உள்ளக மொழிகளில் மிக பழமையான மொழி தமிழ் ம்மொழி என்று அறிஞர்கள் பலர் கூறுகின்றனர் ,யாம் அறிந்த மொழிகளிலே இனிதாவது எங்கு காணோம் என்றார் பாரதி உலகில் நம் தமிழ் மொழியை தவிர வேறெந்த மொழியிலும் இத்தனை இலக்கியங்கள் இல்லை 

நமது +91-9551789459 புலனம்(Whatsapp) எண்ணிற்கு முகவரி அனுப்பினாலும் ஆடைகள் அனுப்பப்படும்.

More Information
Manufacturer Tamizhi

No Related Posts

We found other products you might like!
Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.