TAMIL THIRUKKURAL TSHIRTS COMBO FOR KIDS

TAMIL THIRUKKURAL TSHIRTS COMBO FOR KIDS

As low as $399.00
  • தமிழ் திருக்குறள் ஆடைகளுக்கான சிறப்பு சலுகை ( Tamil Thirukkural Tshirts Combo)
  • Cotton Round Neck Tshirts
  • Bio Washed & Pre shrink
  • Hand & Machine Wash
- +
Availability:In stock
Only %1 left
SKU
TM-KRN-CMD-5
செயல்

சொல்லுதல் யாருக்கும் எளிய அறிவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

தவம்

தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்

அவம்செய்வார் ஆசையுட் பட்டு.

பெரிது

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது.

 நாங்கள் இதுப்போன்ற திருக்குறள்களுக்கு  மெய்ம்மறந்து, குழந்தைகளுக்கும் இத்திருக்குறள் ஒலிக்க வேண்டும்.

ஆதலால் தமிழில் அச்சிடப்பட்ட குறள்கள் உடைய இந்த ஆடைகளை குழந்தைகளுக்கு வழங்குங்கள்!!!

More Information

More Information
3D Thumbnail /j/a/janani11.png

Reviews

Write Your Own Review
You're reviewing:TAMIL THIRUKKURAL TSHIRTS COMBO FOR KIDS

அஞ்சல் & பரிமாற்றம்

பெரும்பான்மையான ஆணைகள் 2-3 வேலை நாட்களில் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும், 7-10 நாட்களில் உங்கள் முகவரியில் கிடைக்கும்.
 
இலவச அஞ்சல்

௫.500/- முதல் அனைத்து ஆணைகளுக்கும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

 
சேவை நேரம்

திங்கள் - வெள்ளி 3 மணி முதல் 6 மணி வரை அழைக்கலாம்

 
மாற்றித்தரும் வசதி

பயன்படுத்தாத/ சேராத ஆடைகள், கிடைக்கபெற்றதில் இருந்து 10 நாட்களில் மாற்றிக்கொள்ளலாம்.

 
100% பாதுகாப்பான பணம் செலுத்தும் முறை

UPI / ATM அட்டை / வங்கி கணக்கு மூலம் நேரடியாக பாதுகாப்பாக பணம் செலுத்தலாம்.

Write Your Own Review
You're reviewing:TAMIL THIRUKKURAL TSHIRTS COMBO FOR KIDS