இதுவும் கடந்து போகும் | Idhuvum Kadanthu Pogum

As low as ₹299.00 Regular Price ₹499.00
In stock
SKU
TM-RN-IKP
இதுவும் கடந்து போகும் | Idhuvum Kadanthu Pogum is available to buy in increments of 1

Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

                     வில்வா தமிழ் ஆடைகளின் படைப்பு "இதுவும் கடந்து போகும்" வாழ்வின் சோகமான தருணங்களும், இன்பமான நேரங்களும் என்றும் நிரந்திரம் இல்லை, இதுவும் கடந்து போகும் என்ற மனநிலை கொண்டவர்க்கு துன்பம் எப்போதும் வாராது,

Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

                     வில்வா தமிழ் ஆடைகளின் படைப்பு "இதுவும் கடந்து போகும்" வாழ்வின் சோகமான தருணங்களும், இன்பமான நேரங்களும் என்றும் நிரந்திரம் இல்லை, இதுவும் கடந்து போகும் என்ற மனநிலை கொண்டவர்க்கு துன்பம் எப்போதும் வாராது, இன்பத்தை பெருக்கி நிம்மதியாய் வாழும் கலை தான் இதன் தத்துவம். இந்த ஆடையுடன் உங்களை பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் "இது உண்மை தான்", நாமும் வாழ்வில் இந்த தத்துவத்தை புரிந்து வாழவேண்டும் என ஒரு நொடியாவது சிந்திக்கத்தூண்டும்.

          "This too shall pass" is the concept mentioned in this Tamil verse printed t-shirt, Every human comes across good times and bad times, but keeping still and being courageous is a skill one has to master, this verse from Vilva Tamil T-shirts shall instill that feeling at least once to every person watching your while you wear this tee with pride. 

ஆடை விவரம் | Product Details:

வகை: பருத்தி  | Type: Cotton

நிறம்: கருப்பு, மெரூன் | Colour: Black, Marron.

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine Wash.

COD வசதி உண்டு | Cash On Delivery Available

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

Replacement Guarantee on any Quality / Size issues.

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.

தமிழ் மொழி:

இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், நம் மொழியின் இனிமையை உணர பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசு பாருங்கள், அதன் சுவை உங்களை நிச்சயம் உயரத்திற்கு எடுத்து செல்லும். நம் அறிவியல், கலை, விஞ்ஞான அறிவு, கற்பனை திறன் அனைத்தும் நம் தாய் தமிழில் உரையாடும் போதும், சிந்திக்கும் போது தான் அதிக திறனுடன் செயல்பட இயல்பாக செயல்படுவோம் என்பது அனுபவ உண்மை.  

பெருமை மிக்க எம் மொழி:

தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27  மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.

வாழ்க எம் மொழி :

தமிழில் பேசுவோம், எழுதுவோம், தொடர்பு கொள்வோம், தமிழனாய் இருப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

More Information
Manufacturer Tamizhi
We found other products you might like!
Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.