கற்பி ஒன்று சேர் | புரட்சி செய் Tamil T shirt
Download App and Get Flat Rs.30/- OFF
Click Here to Download our Tamil Tshirts Android App
அன்றே அஞ்சல் | 3 ~ 5 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 3 ~ 5 Days
Tamiltshirts.com தமிழ் ஆடைகளின், புரத்தச்சியாளர் அம்பேத்கர் இந்த அரசியலமைப்பு சட்டத்தை அமைத்த அறிவாற்றல் மிக்க சட்ட மேதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்தம் உரிமையை பெற சீரிய எழுச்சியூட்டக்கூடிய அளவில் அவர்களின் வாழ்வு முன்னேற எண்ணற்ற போதனைகள் தந்துள்ளார். அவற்றில் முதன்மையான "கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்" வரிகளை இந்த ஆடையில் ஒரு சேர பதிவுசெய்துள்ளோம்.
கற்பி ஒன்று சேர் ஆடை
"கற்பி ஒன்று சேர் என்று அண்ணல் அம்பேத்கர் கூறிய சொற்களை கொண்ட ஆடை"
Also Buy katrathu tamil | Hindi Teriyathu Combo
அன்றே அஞ்சல் | 3 ~ 5 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 3 ~ 5 Days
Tamiltshirts.com தமிழ் ஆடைகளின், புரத்தச்சியாளர் அம்பேத்கர் இந்த அரசியலமைப்பு சட்டத்தை அமைத்த அறிவாற்றல் மிக்க சட்ட மேதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்தம் உரிமையை பெற சீரிய எழுச்சியூட்டக்கூடிய அளவில் அவர்களின் வாழ்வு முன்னேற எண்ணற்ற போதனைகள் தந்துள்ளார். அவற்றில் முதன்மையான "கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்" வரிகளை இந்த ஆடையில் ஒரு சேர பதிவுசெய்துள்ளோம். ஆடை வெள்ளை நிறத்தில் பருத்தி துணியில் தரமான முறையில் தயாரித்து வழங்கியுள்ளோம். உங்களுக்கு அடிமைபட்டு மீண்டெழுந்து வெற்றி கண்டவர் எனில் இந்த ஆடை நீங்கள் நிச்சயம் அணிய வேண்டிய ஆடைகளில் ஒன்று. இந்த ஆடையுடன் உங்களை பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் திகைத்து உங்களை பெறுமதிப்புடன் காணவேண்டும், இதுவே வில்வாவின் நோக்கம்.
This Tamil T shirt is finely crafted in Soft Combed Cotton material manufactured with utmost care from the Export hub of Tamilnadu 'Tirupur'. This product houses the famous dialogues and lines from Dr. Bheemaroa Ramji (a) Ambedkar's thoughts presented in Tamil Language that inspires millions of Indians especially Tamils from the poorest of Background in terms of Societal Classes, Be proud in having this special "Made in Tamilnadu" T-shirt in your Wardrobe.
ஆடை விவரம் | Product Details:
வகை: பருத்தி | Type: Cotton
நிறம்: வெள்ளை | Colour: White.
சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine
COD வசதி உண்டு | Cash On Delivery Available
"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"
Replacement Guarantee on any Quality / Size issues.
நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.
தமிழ் மொழி:
இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், நம் மொழியின் இனிமையை உணர பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசு பாருங்கள், அதன் சுவை உங்களை நிச்சயம் உயரத்திற்கு எடுத்து செல்லும். நம் அறிவியல், கலை, விஞ்ஞான அறிவு, கற்பனை திறன் அனைத்தும் நம் தாய் தமிழில் உரையாடும் போதும், சிந்திக்கும் போது தான் அதிக திறனுடன் செயல்பட இயல்பாக செயல்படுவோம் என்பது அனுபவ உண்மை.
பெருமை மிக்க எம் மொழி:
தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27 மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.
வாழ்க எம் மொழி :
தமிழில் பேசுவோம், எழுதுவோம், தொடர்பு கொள்வோம், தமிழனாய் இருப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
Manufacturer | Tamizhi |
---|---|
Activity | Trail, Travel, Urban |
Style | Tee |
Material | Cotton |
Pattern | Graphic Print |
Climate | Cool, Indoor, Mild, Spring, Warm, Windy, Hot |