சுட்டிப்பையன் | Chutti Paiyan

As low as ₹399.00 Regular Price ₹499.00
In stock
SKU
TL-KRN-OVP
சுட்டிப்பையன் | Chutti Paiyan is available to buy in increments of 1

அன்றே அஞ்சல் | 2 ~ 3 வேலை நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Working Days

           "பிஞ்சுகளின் நெஞ்சிலும் தமிழ் வளரட்டும்" எனும் உயரிய சிந்தனையின் வெளிப்பாடே இந்த குழந்தை ஆடை. நமது குழந்தை பருவத்தில் நாம் விளையாடி மகிழ்ந்த மிதிவண்டி பந்தயத்தை மகிழ்வுடன் நினைவு கூறக்கூடிய ஆடையாக வடிவமைத்து உள்ளோம். இந்த ஆடை தயாரிக்க நாம் பயன்படுத்தி உள்ள துணி குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றார் போல் இலகுவாக தயாரித்துள்ளோம். எந்த ஒரு நிலையிலும் நிலைத்து நிற்கும் அச்சு முறை பயன்படுத்தி உள்ளோம். உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கி விரும்பி அணிய செய்யவேண்டிய ஆடையில் இதுவும் ஒன்று.

விபரங்கள்:

  • சிறுவர் சிறுமியர்கள் அணியும் வகையில் இலகுவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 
  • முழுவதும் எண்ணியல் தொழில்நுட்பத்தில் பதங்ப்படுத்தல் முறையில் அச்சிடப்பட்டுள்ளது. 
  • துணியில் தரம் நிலையானது, அச்சின் நிறம் மங்காது. 
  • இயந்திர அலசல் மற்றும் நிழலில் உலர்த்தி வரும் பட்சத்தில் துணியின் தரம் நீட்டித்து வரும்

More Information
Manufacturer Thaithingal

No Related Posts

Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.