Pirapokkum Thriukkural Tshirt | பிறப்பொக்கும் திருவள்ளுவர் ஆடை
அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days
திருவள்ளுவர் காலர் ஆடையானது முன்பக்கத்தில் வள்ளுவர் ஆனந்த நிலையில் அமர்ந்து இருக்கும் படத்தையும், பின்புறத்தில் "பிறப்பால் அனைவரும் சமம், அவரவர் செயலே வேறு படுத்தும்" என்ற வள்ளுவரின் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" குறளை சிறந்த முறையில் அச்சிட்டு அழகுற படைத்து உள்ளோம். ஆடைக்கு மேலும் சிறப்பு சேர்க்க தமிழின் சிறப்பான எழுத்து ழ'கரத்தை நெஞ்சு பகுதியில் Embroidery செய்துள்ளோம். நமது ஆனந்த வள்ளுவர் ஆடையை அலுவலகத்திற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் பயன்படுத்தும் வகையில் இலகுவாக தயாரித்து உள்ளோம்.
Download App and Get Flat Rs.30/- OFF
Click Here to Download our Tamil Tshirts Android App
"நான் தமிழன்டா என்று சொல்லும்பொழுது கிடைக்கும் கர்வத்தை விட வேறு என்ன வேண்டும் இந்த உடலுக்கு"
அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days
திருவள்ளுவர் காலர் ஆடையானது முன்பக்கத்தில் வள்ளுவர் ஆனந்த நிலையில் அமர்ந்து இருக்கும் படத்தையும், பின்புறத்தில் "பிறப்பால் அனைவரும் சமம், அவரவர் செயலே வேறு படுத்தும்" என்ற வள்ளுவரின் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" குறளை சிறந்த முறையில் அச்சிட்டு அழகுற படைத்து உள்ளோம். ஆடைக்கு மேலும் சிறப்பு சேர்க்க தமிழின் சிறப்பான எழுத்து ழ'கரத்தை நெஞ்சு பகுதியில் Embroidery செய்துள்ளோம். நமது ஆனந்த வள்ளுவர் ஆடையை அலுவலகத்திற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் பயன்படுத்தும் வகையில் இலகுவாக தயாரித்து உள்ளோம்.
Thiruvalluvar simply cool Polo Cotton Tshirt best for daily and office uses. Thiruvalluvar Tshirt, comprises of the "Happy Valluvar" on the front portion of the tshirt and his famous couplet "Pirapokkum Ella Uyirkum" which means By Birth everyone is one and same, only the behaviour differentiates them. To add more pride to the tshirt, we embroidered the Tamil's Special Letter "Zha" on the chest portion.
ஆடை விவரம் | Product Details:
வகை: 100% பருத்தி | Type: 100% Cotton
நிறம்: சாம்பல்| Colour: Grey Melange
சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine
COD வசதி உண்டு | Cash On Delivery Available
"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"
Replacement Guarantee on any Quality / Size issues.
நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.
ஆனந்த வள்ளுவர்
பால் : பொருட்பால்
அதிகாரம் : பெருமை
குறள் : 972
திருக்குறள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
குறள் விளக்கம் :
பிறப்பால் மனிதன் எல்லோரும் சமமமாணவர்கள் அனால் தாம் செய்யும் தொழிலால் அவர்கட்கு வேற்றுமையை தரும்
Manufacturer | Vilva |
---|---|
Activity | Outdoor, Cycling, Travel, Urban |
Style | Lightweight, Tee |
Material | Cotton |
Collar | Crew |
Pattern | Solid |
Climate | All-Weather |