Rowthiram Pazhaghu

As low as ₹499.00 Regular Price ₹799.00
In stock
SKU
SV-CN-RTP
Rowthiram Pazhaghu is available to buy in increments of 1

அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

         வில்வாவின் காலர் ஆடை வரிசையில் பாரதியின் வரியான "ரௌத்திரம் பழகு" இணைகிறது. ரௌத்திரம் பழகு காலர் ஆடையை சிறப்பாக வழங்க அதனை எம்பிராய்டரி (Embroidery) வடிவில் தயாரித்துள்ளோம். ஆடைக்கு நாம் பயன்படுத்தியிருப்பது Bio Wash செய்யப்பட்ட அடர்த்தியான 240gsm பருத்தி துணி, Pre Treatment, Post Treatment, Bio Wash செய்துள்ளதால் மிகவும் மிருதுவாக இந்த ஆடை அலுவலக பயன்பாட்டிற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் சிறப்பாக அமையும்.

அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

         வில்வாவின் காலர் ஆடை வரிசையில் பாரதியின் வரியான "ரௌத்திரம் பழகு" இணைகிறது. ரௌத்திரம் பழகு காலர் ஆடையை சிறப்பாக வழங்க அதனை எம்பிராய்டரி (Embroidery) வடிவில் தயாரித்துள்ளோம். ஆடைக்கு நாம் பயன்படுத்தியிருப்பது Bio Wash செய்யப்பட்ட அடர்த்தியான 240gsm பருத்தி துணி, Pre Treatment, Post Treatment, Bio Wash செய்துள்ளதால் மிகவும் மிருதுவாக இந்த ஆடை அலுவலக பயன்பாட்டிற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் சிறப்பாக அமையும். முன்பகுதியில் உள்ள "பை"(Pocket) கைபேசி அல்லது பணத்தை வைக்க ஏதுவாக இருக்கும். புரட்சிக்கவியின் விரும்பிகள் நிச்சயம் அணிய வேண்டிய ஆடையாக இஃது வில்வாவின் பட்டியலில் இருக்கும்.

         Bharathi's Rowthiram Palagu adds to the Vilva's Collar Tshirt Collection. To make Rowthiram Pazhagu Polo Tshirt the best we made use of German based Embroidery for its manufacture at the backside. Bio washed Cotton Fabric of 240gsm quality is used for Tshirt, To add more, Pre treatment, Post treatment of fabric is employed thus it makes the Tshirt Softer & Professional. Whatever the occassion or even its official use, Vilva's Rowthiram Pazhagu suits best. As of user experience, on the front of Tshirt "V cut Pocket" is attached. Vilva's Rowthiram Pazhagu Tshirt is must try collection of all Bharathiyar Followers.

ஆடை விவரம் | Product Details:

வகை: 100% பருத்தி | Type: 100% Cotton

நிறம்: சிகப்பு, கருப்பு | Colour: Red, Black

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine

COD வசதி உண்டு | Cash On Delivery Available

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

Replacement Guarantee on any Quality / Size issues.

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.                                                                                                                                                                                                                                                               காணொளி:             

More Information
Manufacturer Vilva
Activity Outdoor
Style Polo, Tee
Material Cotton
Collar Crew
Pattern Solid
Climate All-Weather

No Related Posts

We found other products you might like!
Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.