அ'கரம் | Agaram Tamil
Download App and Get Flat Rs.30/- OFF
Click Here to Download our Tamil Tshirts Android App
அன்றே அஞ்சல் | 3 ~ 5 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 3 ~ 5 Days
உலக மொழிகளின் தாய் மொழி தமிழ் மொழி, அப்பெரும் மொழியின் முதல் எழுத்தான "அ'கரத்தை" இரண்டு நிறங்களில் ஆடையாக அச்சிட்டு உள்ளோம். இந்த ஆடை பருத்தியில் தயாரானதால் நமது தினசரி பயன்பாட்டிற்கு ஏதுவாக அமையும்.
அ'கரம் எழுத்து ஆடை
"தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்தான 'அ' எழுத்து அச்சிட்ட ஆடை "
Also Buy | Bharathi Poem Tshirt | Karpi Ondru Ser Tshirt
அன்றே அஞ்சல் | 3 ~ 5 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 3 ~ 5 Days
Tamiltshirts.com தமிழ் ஆடைகளின் "அ'கரம்" ஆடை கருநீலம், சிகப்பு ஆகிய இரண்டு நிறங்களில் 100% பருத்தி துணியில் தரமான முறையில் தயாரித்து உள்ளோம். "அ'கரம்" எழுத்து தமிழின் முதல் எழுத்து, உலக மொழிகளின் முதல் எழுத்து. அம்மா, அப்பா, அன்பு, அறம், அக்னி, அண்ணா என சிறந்த வார்த்தைகள் தொடங்குவதும் அ'கரத்திலே, ஆகச் சிறந்த இந்த எழுத்தில் ஆடை வடிவமைத்ததில் வில்வாவிற்கு தனி பெருமை. உங்களுக்கு தமிழ் மொழியில் விருப்பம் இருக்குமெனில் இந்த ஆடை நீங்கள் நிச்சயம் அணிய வேண்டிய ஆடைகளில் ஒன்று. இந்த ஆடையுடன் உங்களை பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் "இது என்ன புதுமையா" இருக்கே என உங்களை கண்டு வியப்பதே வில்வாவின் நோக்கம், அஃது பலவேளைகளில் நடந்தவையும் ஆகும்
Tamil, being mother of all world languages. It is pride to have tshirt with the first letter "aah" printed on the navy blue tshirt. We have 2 colour of Aah Tshirt. Tshirt composed of Cotton Fabric and best for daily usage.
ஆடை விவரம் | Product Details:
வகை: 100% பருத்தி | Type: 100% Cotton
நிறம்: கருநீலம், சிகப்பு | Colour: Navy Blue, Red
சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine
COD வசதி உண்டு | Cash On Delivery Available
"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"
Replacement Guarantee on any Quality / Size issues.
நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.
அகரம்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு ,திருவள்ளுவரின் முதல் குறள் அ'கரத்தில் தான் ஆரம்பமாகிறது .பாரம்பரியம் தொன்மையும் மிக்கது நம் தமிழ். இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், அதன் நிலையோ "அழியும் நிலையில் உள்ள மொழிகளில்
பெருமை மிக்க எம் மொழி:
தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27 மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.
வாழ்க எம் மொழி :
தமிழில் பேசுவோம்,எழுதுவோம்,தொடர்பு கொள்வோம் ,தமிழனாய் இருப்போம் ,வாழ்க தமிழ், வளர்க தமிழ்
Manufacturer | Tamizhi |
---|---|
Activity | Outdoor, Running, Gym, Cycling, School, Travel, Urban |
Style | Tee |
Material | Cotton |
Collar | N/A |
Pattern | Solid |
Climate | All-Weather |