ராஜராஜேசுவரம் | Thanjai Periya Koil |முன்பதிவு

As low as ₹499.00
In stock
SKU
SV-CN-TPK-ASH
ராஜராஜேசுவரம் | Thanjai Periya Koil |முன்பதிவு is available to buy in increments of 1

Despatch by Mar 30, 2020. Special Offer  Rs. 699 ~ 499.

முன்பதிவு  விற்பனை |  விநியோகம் மார்ச் 30 முதல்


தஞ்சை பெரிய கோவில்:
ராஜ ராஜா சோழன் வாழ்ந்த காலமே தமிழ் வரலாற்றில் பொற்காலமாகும் ,கட்டிட கலை ,சிற்பகலை , வணிகம் ,விவசாயம் ,கலாச்சாரம் ,உணவு முறை , போர் படை என்று அனைத்திலும் சிறந்து விளங்கினான். தம் ஆட்சி காலத்தால் அழிக்க முடியாதொரு படைப்பை தான் செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டான் ,அதுவே தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முதல் காரணம்.
கட்டிடத்தின் சிறப்பு

கோவிலின் கட்டுமானதில் மரம் இல்லை ,செங்கல் இல்லை ,க்ரானைட் கற்கள் மட்டுமே ,ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இந்தியா வின் மிக பெரிய விமானம் கொண்ட கோவில் என்றால் அது தஞ்சை கோவில் தான் .இக்கோவில் கட்ட 7 வருடமானதாம் சிவலிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12 சிவலிங்கத்தின் பீடம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18 கோபுர உயரம் 216 அடி உயிர் மெய் எழுத்துக்கள் 216 சிவலிங்கத்திற்கு நந்திக்கும் உள்ள தூரம் 247 அடி தமிழின் மொத எழுத்துக்கள் 247 ,இது மாமன்னரின் தமிழ் பற்றை காட்டுகிறது .

ராஜ ராஜேஸ்வரம்

இக்கோவிலை பெருவுடையார் கோவில் என்றும் ப்ரஹதீஸ்வர் கோவில் என்றும் அழைப்பர்.

இன்று நம்மிடையே பல தொழில் நுட்ப வசதிகள் இருக்கிறது அவற்றை வைத்து கொண்டு நாம் பல விதங்களில் பலஇடங்களில் இருந்த்து பொருட்களை கொண்டு வந்து அழகான கட்டிடங்களை கட்டிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இக்கோவிலுக்கு பல சிறப்பம்சம் உள்ளது, இதனை ஓவ்வொருதமிழனும் சென்றும் பார்த்தால் தான் புரியும் நம் முன்னோர்கள் பல திறமை வாய்த்த வர்கள் ,நமது வருங்கால சந்ததியினருக்கும் இச்சிறப்பினை காண செய்வோம்.


Product Description:
Fabric : 100% Cotton
Pocket : No
Print Type : Screen Print
Exchange : Yes
Color : Ash with Blue stripes

More Information
Manufacturer Vilva
Made in தமிழ்நாடு with ♥ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.