உழுதுண்டு வாழ்வாரே | Uzhudhuntu Vaazhvaare Kural

As low as ₹349.00 Regular Price ₹499.00
In stock
SKU
TM-RN-UZV
உழுதுண்டு வாழ்வாரே | Uzhudhuntu Vaazhvaare Kural is available to buy in increments of 1

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

"

உழுதுண்டு  வாழ்வாரே திருக்குறள் Tshirt

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

                                                                 -குறள்:1033

குறள் விளக்கம்


உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

English Version

Uzhudhuntu Vaazhvaare Vaazh65vaarmar Rellaam Thozhudhuntu Pinsel Pavar

English

Who ploughing eats their food, they truly live: The rest of others bend subservient, eating what they give.

Meaning in English 

They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.

"

More Information
Manufacturer Tamizhi

No Related Posts

We found other products you might like!
Powered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.