FREE SHIPPING
Free shipping on all Prepaid Orders
"நம் முன்னோர்கள் விவசாயம் எவர் ஒருவர் செய்கிறாரோ அவரே கடவுள் என்று போற்றி வந்தனர் அதற்க்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்த ஆடையை தயாரித்து உள்ளோம். இதனை உடுத்தி விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றுவோம் "
அன்றே அஞ்சல் | 3 ~ 5 நாளில் விநியோகம்
வில்வா குழுமம் | தமிழ்Tshirts.com உலகின் #1 தமிழ் ஆடை நிறுவனம் பெருமையுடன் வழங்கும்
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்."
- குறள்: 1033
குறள் விளக்கம்:
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
இன்று நாம் நாகரீகமாற்றங்கள் பலவற்றை கடந்து, அறிவியலில் பல அதிசயங்கள் நிகழ்த்தினாலும் ஒரு உழவர் உழைத்து தரும் உணவை செயற்கையாய் உடலுக்கு நலம் தரும் வகையில் தர இயலாது, அவர்களின் உழைப்புக்கு ஈடு இணையே இல்லாதது நமது நகர வாழ்க்கையும் உழைப்பும். இத்தனை வியப்பான ஒரு தொழில் செய்பவர் தான் உலகில் முதன்மையானவர் என்று ஐயன் வள்ளுவர் உரைக்கிறார் இந்தக்குறள் வழியே.
ஆடை சாம்பல் நிறத்தில் நேர்த்தியாக தயாரித்து உள்ளோம். உங்களுக்கும் உழவர் மீதும் அவர் தம் உழைப்பின் மீதும் பெருமதிப்பு இருந்தால், இயற்கை மீதான காதல் இருந்தால் இந்த ஆடை உங்களுக்கானது.
Ploughing/farming / Live Stock such as Cattle maintenance are all part of the agricultural practices of a farmer, This t-shirt is about the Thirukkural Couplet that mentions the greatness of a farmer, and every other fellow human is just a follower of him. Whatever be your profession, wealth or status, you can never be greater than a farmer who puts his heart & soul in the field and with the help of nature gives us great food. If you are a nature lover or has great respect for farmer, then this product is for you.
வகை: பருத்தி | Type: Cotton
நிறம்: சாம்பல், வெள்ளை , பச்சை | Colour: Melange or Grey, white, Green.
சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine
COD வசதி உண்டு | Cash On Delivery Available
"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"
Replacement Guarantee on any Quality / Size issues.
நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.
தமிழ் மொழி:
இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், நம் மொழியின் இனிமையை உணர பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசு பாருங்கள், அதன் சுவை உங்களை நிச்சயம் உயரத்திற்கு எடுத்து செல்லும். நம் அறிவியல், கலை, விஞ்ஞான அறிவு, கற்பனை திறன் அனைத்தும் நம் தாய் தமிழில் உரையாடும் போதும், சிந்திக்கும் போது தான் அதிக திறனுடன் செயல்பட இயல்பாக செயல்படுவோம் என்பது அனுபவ உண்மை.
தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27 மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.
தமிழில் பேசுவோம், எழுதுவோம், தொடர்பு கொள்வோம், தமிழனாய் இருப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
95% Cotton Bio Washed Fabric
Free shipping on all Prepaid Orders
Contact us between 10am to 6pm, 6 days a week
Easy return policy for Size Replacements
We ensure secure payment for all transactions