வணக்கம் தமிழா | Vanakam Tamil

As low as ₹399.00
In stock
SKU
TM-RN-VNK
வணக்கம் தமிழா | Vanakam Tamil is available to buy in increments of 1

முன்பதிவு  விற்பனை |  விநியோகம் மார்ச் 20 முதல்

PreBook Sale | Delivers Starts by March 20

வில்வாவில் பெருமிதத்தோடு வழங்குகிறோம் வணக்கம் ஆடை. இந்த உலகிற்கே பண்பை சொல்லி கொடுத்த மொழி என்று நாம் சொல்வதன் ஓர் உதாரணம் தான் நாம் பயன்படுத்தும் வணக்கம். உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொது அவர்களுக்கென உள்ள முறை படி வணக்கம் சொல்கிறார்கள். உதாரணமாக அமெரிக்காவில் கை குலுக்கி வெல்கம்(Welcome) என்பர் தமிழனோ கை எடுத்து கும்பிட்டு வணக்கம் என்பர். உலக சுகாதார மையமும் தமிழர்களின் வணக்கம் சொல்லும் முறையே சிறந்த முறையாக உள்ளதென கோரனோ வைரஸ் பரவிய சமையம் அறிவித்தது. இஃது உலகத்துக்கு தமிழன் கற்று கொடுத்த பண்பை நிரூபிக்கிறது

ஆடை விவரம் | Product Details:

வகை: பருத்தி | Type: Cotton

நிறம்: வெள்ளை | Colour: White.

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine

COD வசதி உண்டு | Cash On Delivery Available

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

Replacement Guarantee on any Quality / Size issues.

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.

தமிழ் மொழி:

இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், நம் மொழியின் இனிமையை உணர பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசு பாருங்கள், அதன் சுவை உங்களை நிச்சயம் உயரத்திற்கு எடுத்து செல்லும். நம் அறிவியல், கலை, விஞ்ஞான அறிவு, கற்பனை திறன் அனைத்தும் நம் தாய் தமிழில் உரையாடும் போதும், சிந்திக்கும் போது தான் அதிக திறனுடன் செயல்பட இயல்பாக செயல்படுவோம் என்பது அனுபவ உண்மை.

பெருமை மிக்க எம் மொழி:

தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27 மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.

வாழ்க எம் மொழி :

தமிழில் பேசுவோம், எழுதுவோம், தொடர்பு கொள்வோம், தமிழனாய் இருப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

More Information
Manufacturer Tamizhi

No Related Posts

Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.