Veezhven Endru Ninaithayo

As low as ₹579.00
In stock
SKU
SV-CN-VEN-NB
Veezhven Endru Ninaithayo is available to buy in increments of 1

அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

Download App and Get Flat Rs.30/- OFF

Click Here to Download our Tamil Tshirts Android App

"பல வேடிக்கை பார்க்கும் மனிதரை போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற பாரதியாரின் கவிதை வரியினை அச்சிட்ட ஆடை அணிந்து மகிழுங்கள்.

Click Here for Size Chart

அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

வில்வா குழுமம் | தமிழ்Tshirts.com உலகின் #1 தமிழ் ஆடை நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மகாகவி பாரதியாரின் சீரிய வரிகளில் அற்புதமான தரத்தில், பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கவர்ந்த சிறந்த ஆடை "பல வேடிக்கை மனிதரை போல் நான், வீழ்வேனென்று நினைத்தாயோ" எனும் எழுச்சியூட்டும் ஆடை கருநீல நிறத்தில் நேர்த்தியாக தயாரித்து உள்ளோம். உங்களுக்கும் வீழ்ந்துவிடாத நெஞ்சம், துணிவு இருக்குமெனில் இந்த ஆடை நீங்கள் நிச்சயம் அணிய வேண்டிய ஆடைகளில் ஒன்று. இந்த ஆடையுடன் உங்களை பார்ப்பவர்கள் மிகவும் புத்துணர்வுடன் உங்களை கண்டு வியப்பதே வில்வாவின் நோக்கம், அஃது பலவேளைகளில் நடந்தவையும் ஆகும்.

          Bharathiyar also know an Puratchi Kavi, has given numerous poems that inspires men and women of India, his remarks and strong words proved him to be a rebel and a forward thinker and a rigid freedom fighter, he stood against all odds and inspired millions of Tamils and continue to inspire even today, one such line is the famous "Naan Veelven Endru Ninaithaayo" which means, did you think that I will fall and lose ever ??? This product is finely crafted in Cotton material with the line printed using German Embroidery Machine with quality threads specially made for International Use and in Global Standards.

ஆடை விவரம் | Product Details:

வகை: பருத்தி  | Type: Cotton

நிறம்: கருநீலம்  | Colour: Navy Blue

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine

COD வசதி உண்டு | Cash On Delivery Available

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

Replacement Guarantee on any Quality / Size issues.

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.

தமிழ் மொழி:

இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், நம் மொழியின் இனிமையை உணர பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசு பாருங்கள், அதன் சுவை உங்களை நிச்சயம் உயரத்திற்கு எடுத்து செல்லும். நம் அறிவியல், கலை, விஞ்ஞான அறிவு, கற்பனை திறன் அனைத்தும் நம் தாய் தமிழில் உரையாடும் போதும், சிந்திக்கும் போது தான் அதிக திறனுடன் செயல்பட இயல்பாக செயல்படுவோம் என்பது அனுபவ உண்மை.  

பெருமை மிக்க எம் மொழி:

தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27  மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.

வாழ்க எம் மொழி:

தமிழில் பேசுவோம், எழுதுவோம், தொடர்பு கொள்வோம், தமிழனாய் இருப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

More Information
Manufacturer Vilva
We found other products you might like!
Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.