Recycle & Earn

Tamil T Shirts Online Shopping Website Main Banner | Vilva Recycle and Earn Cashback

வணக்கம், நம் எதிர்கால சந்ததிக்கு நல்ல ஆரோக்கியமான சூழலை விட்டுச்செல்ல கடமைப்பட்டுள்ளோம் என நம்புபவரா நீங்கள் ? ஆம் எனில், உடனே எங்களுடன் கைசேர்ந்து ஒரு நல்ல இயற்கையான சூழலை உருவாக்கிட முனைந்திடுங்கள்.

நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய, நம் நேரடி தயாரிப்புகளான வில்வா & தமிழி வகை ஆடைகளை எங்களுக்கு மறுசுழற்சிக்கு அனுப்பிவைத்து புது ஆடைகளை பெறுவதற்கான பற்றுசீட்டுகள், கூப்பன்கள் வென்றிடுங்கள்.

ஆம், நீங்கள் பயன்படுத்திய வில்வா, தமிழி ஆடைகளை எங்கள் முகவரிக்கு அனுப்பி ஆடைக்கு ஏற்ப இலவச கூப்பன்கள், பற்றுசீட்டு வெல்லுங்கள்.

பற்றுசீட்டு தொகை விவரம் :
சுழற்கழுத்து ஆடை - ரூ.75/-
காலர் ஆடை - ரூ.100/-
போலோ ஆடை - ரூ.150/-

பயன்படுத்திய ஆடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
வில்வா தமிழ் ஆடையகம்,
#9 கோவிந்தசாமி தெரு, ஆர்.வி. நகர்,
இ.சி.ஐ. தேவாலயம் எதிரில்,
கொடுங்கையூர், சென்னை - 600 118.
தமிழ்நாடு, இந்தியா.

குறிப்பு :-

  • கூப்பன் / பற்றுசீட்டு செல்லுபடி காலம், வழங்கிய தேதியில் இருந்து 3 மாதம்.
  • பற்றுசீட்டு தொகை ரூ.300 க்கு மிகாது.
  • கூப்பன் / பற்றுசீட்டு நம் தமிழ்tshirts.com இணையதளத்தில் மட்டுமே செல்லும்.

நீங்கள் அளிக்கும் ஆடைகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, புதிதாய் தயாராகும் ஆடைகள் ஏழை மக்களுக்கும், உலகின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் அல்லது இலவசமாகவோ விநியோகிக்கப்படும்.


Do you really want a healthy environment for your future generation? If Yes, Then come and join with Vilva and take a step forward towards a safer environment.

You don’t need to invest instead you can give away your Used Vilva / Thamizhi Brand T-shirts and save your money.

Just Return your Used Vilva / Thamizhi Brand T-shirts (Bought before 6 Months) and get Free Vouchers/Coupons from Tamiltshirts.com.

Voucher Value per T-shirt:
Round Neck - ₹75/-
Collar - ₹100/-
Polo - ₹150/-

Send your used T-shirts to the address mentioned below with a letter marked "Recycle & Earn Programme:
Vilva Clothings,
#9 Govindasamy Street, RV Nagar,
Opposite to ECI Church,
Kodungaiyur, Chennai - 600118.
Tamil Nadu, India.
+91-9551789459.

  • Voucher / Coupon Code valid for 3 Months from Date of Issue.
  • Maximum Value per Voucher: ₹300/-
  • Voucher / Coupon Applicable only on Online Purchases.
The T-shirts / Clothes received by us in this programme will be recycled and be distributed to local poor people or exported to poor countries for low price or for free of cost.
Made in தமிழ்நாடு with ♥ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.