தமிழின் இனிமை | Tamil Mozhi
அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days
வில்வா தமிழ் ஆடைகளின், மகாகவி பாரதியார் அறிந்து அனுபவித்து உரைத்த உண்மை "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் !!!" ஆடை சாம்பல் நிறத்தில் பருத்தி துணியில் தரமான முறையில் தயாரித்து உள்ளோம்.
தமிழின் இனிமை ஆடை
அன்றே அஞ்சல் | 3 ~ 5 நாளில் விநியோகம்
Same Day Dispatch | Delivers in 3 ~ 5 Days
ஆடை விவரம் | Product Details:
வகை: பருத்தி | Type: Cotton
நிறம்: சாம்பல் | Colour: Melange or Grey.
சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine
Also Buy Achcham thavir nayapudai | 2 ஆடை ~ ரூ.699/- (40% OFF) | 3 ஆடை ~ ரூ.999/- (45% OFF)
COD வசதி உண்டு | Cash On Delivery Available
"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"
Replacement Guarantee on any Quality / Size issues.
நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.
தமிழ் மொழி:
இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், நம் மொழியின் இனிமையை உணர பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசு பாருங்கள், அதன் சுவை உங்களை நிச்சயம் உயரத்திற்கு எடுத்து செல்லும். நம் அறிவியல், கலை, விஞ்ஞான அறிவு, கற்பனை திறன் அனைத்தும் நம் தாய் தமிழில் உரையாடும் போதும், சிந்திக்கும் போது தான் அதிக திறனுடன் செயல்பட இயல்பாக செயல்படுவோம் என்பது அனுபவ உண்மை.
பெருமை மிக்க எம் மொழி:
தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27 மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.
வாழ்க எம் மொழி :
தமிழில் பேசுவோம், எழுதுவோம், தொடர்பு கொள்வோம், தமிழனாய் இருப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
Manufacturer | Tamizhi |
---|---|
Activity | Outdoor, Recreation, Lounge, Overnight, Travel, Urban |
Style | Tee |
Material | Cotton |
Pattern | Graphic Print |
Climate | Indoor, Spring, Warm, Windy |