யாதும் ஊரே |Yaathum Oore Tamil T Shirt

As low as ₹499.00
In stock
SKU
SV-CN-YMO
யாதும் ஊரே |Yaathum Oore Tamil T Shirt is available to buy in increments of 1

அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்

Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

யாதும் ஊரே யாவரும் கேளிர்:
சங்க காலத்து, புறநானூற்று பாடல் இந்த "யாதும் ஊரே, யாவரும் கேளிர்", 192வது பாடலாக இடம்பெறும் இது, சிறப்பான முன்னுதாரணங்களை விளக்கி மக்களின் வாழ்வியல் நெறிகளை அறிவுறுத்தி, மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்று எளிமையான பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளது, இப்பாடலின் முதல் வரி இந்த ஆடையில் பதிந்துள்ளோம், அடுத்து சிறப்பான வரிகளையும், தனி ஒரு ஆடையில் மேலும் மெருகேற்றிய தரத்தில் வழங்கியுள்ளோம். 

This very finely crafted Masterpiece is a product of Vilva, that depicts the greatness of Tamil Literature and its vast knowledge and extremely rich civilization and heritage, "Yaathum Oore Yaavarum Kelir", these lines are one of the greatest gifts to mankind that is one of the prime thing for consideration in this egoistic era, The brotherhood and family-like relationship to all humans across the globe as one defines the beauty of the minds of Tamils millenniums ago. The series of poems by the Great "Kaniyan Poongundranar" is finely crafted in this Collar Version with beautiful Milk White Tipping at the Collar, Cuff & Neck Button Strips. Keep watching for our next special release on the verses of this great Poem in the next few days.

ஆடை விவரம் | Product Details:

வகை: பருத்தி | Type: Cotton

நிறம்: நீலம் | Colour: Royal Blue

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine

COD வசதி உண்டு | Cash On Delivery Available

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

Replacement Guarantee on any Quality / Size issues.

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.                                 

More Information
Manufacturer Vilva
Style Polo
Material Cotton
Pattern Graphic Print
Climate Cool, Indoor, Mild, Warm, Windy, Hot
Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.