Zha | ழ'கரம் - உயிர்மூச்சு
ழகரம் :
தமிழ் என்றாலேதனித்துவமானது என்றும் தமிழ் என்றால் ழகரத்தை கொண்ட மொழி என்றும் தேவநேய பாவாணர் கூறியுள்ளார் . ழ உச்சரிப்பு தமிழை தவிர வேறெந்த மொழியிலும் இல்லை .உலகின் முதல் மாந்தர் எப்போது தோற்றம் பெற்றனரோ அப்போதே தமிழும் தோன்றியது .
தமிழின் தொன்மை :
தமிழின் தொன்மை பற்றி பார்ப்போமேயானால் ,தமிழின் பிறப்பிடமும் ,தமிழ்மொழியின் பிறப்பிடமும் குமரி கண்டம் இதற்கு சான்று சங்க இலக்கியம் ,குமரி கண்டத்தில் வாழந்த மக்கள் பேசியது தமிழ்.
உலகின் ஆதி மொழி :
உலகின் துவக்க மொழிகளான ஆறு மொழி களில் தமிழ் மொழி முதன்மை வகிக்கிறது தமிழ் மொழியில் உள்ள இலக்கியம் வேறெந்த மொழியிலும் கிடையாது தமிழ் ஒரு பொது உடமைஉலகில் உள்ள 110 மொழிகளின் அடித்தளம் தமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் இந்திய மொழிகளை முதலில் அகராதி கண்டது தமிழ். தமிழ் ,மலையாளம் ,சீன மொழிகளில் மட்டுமே ழகரம் உள்ளது உலகில் உள்ள பல நூல்களில் மிக தொன்மையான நூல்கள் தமிழில் மட்டுமே உண்டு .
Manufacturer | Tamizhi |
---|