பிறந்தநாள் வாழ்த்து பாடல் நம் தமிழ் மொழியில்.Happy Birthday" என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில்தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.நம் மொழியில் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடி அனைவரையும் வாழ்த்துவோம்.அதை அனைவரிடம் தமிழை வளர்க்க செய்யலாம்
Continue Readingதமிழ் பிறந்த நாள் வாழ்த்து பாடல் | Happy Birthday Song In Tamil